முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டு பிள்ளை…! – நமீதா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டு பிள்ளை. எனவே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும், எடப்பாடி தொகுதியில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், அனைவரையும் ‘மச்சான்’ என அழைத்து உற்சாகத்தில் ஆழ்த்தினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், இந்த தொகுதியில் தொழிசாலை மற்றும் கல்லூரிகளை ஏற்படுத்தி தந்தவர் பழனிசாமி. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டு பிள்ளை. எனவே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024