முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, உடநலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் நலம் விசாரித்து வருகினறனர்.