மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல்வர்…! பசும்பொன் பயணம் ரத்து…!

Default Image

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வரின் பசும்பொன் பயணம் ரத்து. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதுகுவலி காரணமாக நேற்று இரவு, போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். சுமார் இரண்டு மணி நேர பரிசோதனைக்கு பின்பு முதல்வர் தனது காரில் வீடு திரும்பினார்.

இதனை தொடர்ந்து, மருத்துவர்கள் நீண்ட தூர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், இன்று மேற்கொள்ளவிருந்த பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சார்பில் அமைச்சர்கள் நாளை குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்