முதலமைச்சர் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய தொண்டர்கள் ..!

Published by
Dinasuvadu desk

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு வித விதமாய் பேனர் வைக்க தொடங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்துள்ள நாராயணசாமி இலவச அரிசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்டவற்றிற்கு தடையாக வந்த பந்துகளை தூக்கி வீசுகிறார்.எட்டி உதைக்கிறார்.

என்பன போன்ற பேனர்கள் வைக்கப்பட்டடிருந்தன. இந்நிலையில்  தன்னுடைய பிறந்தநாளிற்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பொதுமக்களுக்கோ போக்குவரத்துக்கோ இடைஞ்சலாக இருப்பின் அவற்றை தன்னுடைய செலவிலேயே அகற்றுவேன் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.

முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…

19 mins ago

குடை முக்கியம்!! இந்த 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

1 hour ago

சாமியே சரணம் ஐயப்பா!! மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…

1 hour ago

உத்தரப்பிரதேசம்: மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து – 10 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…

2 hours ago

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

9 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

12 hours ago