வெற்றி மேல் வெற்றி வரட்டும் முதல்வர் வாழ்த்து
தமிழக மக்க ளுக்குஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார்.
தமிழ்க மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல் , செல்வம், கல்வி இன்றியமையாதது.சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை கொண்டாடும் மக்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று சீரோடும் சிறப்போடு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நாளை ஆயுதபூஜை தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.