தலைமை நீதிபதி ஏ பி சாஹி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலை அருகில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஏ. பி சாஹி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்பு மத்திய தொழிலக பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மத்திய மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் ,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ் உள்ளிட்டோர் பாதுகாப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…