இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிற நிலையில், இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுகுறித்து தலைமை செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைத்துள்ளதாகவும், ஒப்புகை சீட்டுடன் கூடிய எந்திரங்களின் பரிசோதனை முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குமுறையை செயல்படுத்த 12 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…