லோக்சபா தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் ஆலோசனை சென்னையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறுகிறது
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை போன்ற பணிகளில் அரசியல் கட்சி ஈடுபட்டு வருகின்றன.
பின்னர் இன்று மாலை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா தேர்தல் அதிகாரி உடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கவுள்ளார்.
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…