சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4 – வது சுற்றில் இத்தாலியை வீழ்த்தி இந்திய மகளிர் “பி” அணி வெற்றி பெற்றுள்ளது. பெண்களுக்கான போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து வெற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் 42-வது நகர்த்தலில் ஜார்ஜியா அணி வீராங்கனை பட்சியாசிவிலியை வீழ்த்தி நந்திதா வெற்றி பெற்றுள்ளார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வந்திகா அகர்வால் 43-வது நகர்தலில் எஸ்டோனியா வீராங்கனை நார்வாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா ‘பி’ மகளிர் அணி இந்தோனேசியாவை 3-1 என்ற கணக்கில் வென்றது. வந்திகா அகர்வால் – ஐரின் கரிஷ்மா சுகந்தரை வென்றார், பத்மினி ரௌட் அவுலியா – மதீனா வார்தாவை சமன் செய்தார், சௌமியா சுவாமிநாதன் – ஃபரிஹா மரிரோவை வென்றார், மேரி ஆன் கோம்ஸ் அனஸ்தேசியா – சித்ரா தேவி அர்தியானியுடன் சமன் செய்தார்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…