சென்னையில் மிதமான மழை…..!!!

Default Image

கஜா புயல் எதிரொளிப்பையடுத்து, பல இடங்களிலும் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. தண்டையார்க்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், கிண்டி  உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்