சென்னை சாந்தோம் டுமிங் லேன் எனும் பகுதியில் வசித்து வரும் கூடைப்பந்து வீராங்கனை அழகிய தமிழ் செல்வி என்பவரது வீட்டில் எல்.இ.டி டிவி, செல்போன், ஆடைகள் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை திருட்டு போயின.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்து அந்த திருடனின் முகத்தை தெளிவாக கண்டறிந்தனர். பிறகு அந்த நபரை தேடிவந்தனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கு உடனான நபர் சுற்றி திரிந்துள்ளார். அவனை மெரினா சுற்றுவட்டார மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்,
பிறகு அவன் மேல் சந்தேகம் வர பிறகு சிசிடிவி வீடியோவை ஆராய்ந்து, அவன்தான் என்பதை கண்டறிந்து, பிறகு அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவனிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கிருந்து பொருட்களை திருடி பிறகு பாண்டிச்சேரிக்கு தப்பி ஓடிவிட்டார். அங்கு அவரது கூட்டாளி சுலைமான் எனபவருடன் இணைந்து 22 செல்போன் திருடி விற்றுள்ளனர். போலீசார் இதனை விசாரித்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
DINASUVADU
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…