சென்னையைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர்களும் கொழுக்கு மலையில் காட்டுத் தீயில் சிக்கி இருப்பதாக தெரியவந்தது.
சென்னையைச் சேர்ந்த மினார் ஜார்ஜ்,பூஜா, நிஷா, நிவேதா, திவ்யா, சிரதா ஸ்ரீராமன், அனு வித்யா, ஹேமலதா, புனிதா, சாய் வசுமதி, சுபா, தேவி, இலக்கியா சந்திரன், சுகானா, அகிலா, ஸ்வேதா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா பிரக்குருதி, அருண், விபின் ஆகியோர் நேற்று முன்தினம் கொழுக்கு மலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். இவர்கள் நேற்று மாலை அடிவாரத்துக்கு வந்திருக்க வேண்டும். நேற்று இரவு வரை இவர்கள் இறங்கவில்லை. இவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்தது.தகவல் தொழில்நுட்பத் துறையில் இவர்களில் பெரும்பாலானோர் பணிபுரிபவர்கள் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…