சென்னையில் மழை தொடர வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் நேற்று இரவு, இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் அண்ணா சாலை, நந்தம்பாக்கம், கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம் என சென்னையில் பல்வேறு பகுதியில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த மிதமான மழையானது இன்று பிற்பகல் வரை தொடரும் எனவும், மேலும், இன்னும் ஓரிரு நாட்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025