கொரோனா தடுப்புகாக சென்னையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் !

கொரோனா தடுப்புகாக சென்னையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இதுவரை 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் 25000 தெருக்கள் மற்றும் சாலைகளில் 10.18 லட்சம் லிட்டர் கிருமி நாசினி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025