நிதியமைச்சர் அறிவிப்பால் புதுப்பொலிவு பெறவுள்ள சென்னை..!

Published by
murugan

சென்னை பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது, பல துறைகளுக்கு நிதிஒதுக்கீடு குறித்தும், பல திட்டங்கள் குறித்தும் அறிவித்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் சென்னைக்கு சில திட்டங்களை நிதியமைச்சர் தெரிவித்தார். இதனால், சென்னை புதுப்பொலிவு பெற வாய்ப்புள்ளது.

அதன்படி,

  • சென்னையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்டும்.
  • சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சென்னை பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்.
  • பாரம்பரியம் கட்டிடங்கள் மற்றும் பொதுஇடங்கள் பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தற்போது பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெறும் உயிரியல் அகழ்ந்தெடுக்கும் பணி விரைவுப்படுத்தப்படும்.
  • ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவியுடன் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும்.
  • சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் ரூ.2,056 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தப்படும்.
  • சென்னையில் உள்ள நீர்வழிகள் கழிவு நீர் தடுப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடி செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
  • ஆந்திர பிரதேசத்தில் இருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
  • கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் என தெரிவித்தார்.
Published by
murugan
Tags: TNBudget2021

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

1 hour ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

3 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

14 hours ago