சென்னை அண்ணா சாலையில் இருந்து பெரியார் திடல் வரை செல்லும் 29A பேருந்தில், தெலுங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கபடி போட்டியில் கலந்துகொண்டு சென்னை மெரினா பீச்சை சுற்றிப்பார்க்க பயணம் செய்துள்ளனர். அப்போது, பயிற்சியாளர் லக்ஷ்மணனுக்கும் நடத்துனரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில், கோபமடைந்த பயிற்சியாளர் லட்சுமணன் தனது ஸ்டாப்பிங் வந்தவுடன் இறங்குகையில் நடத்துனரின் காலை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, லட்சமனனுக்கும், நடத்துனருக்கும் இடையே மோதல் வந்துள்ளது. பயிற்சியாளர் வின்சென்ட்டை பயிற்சியாளர் லக்ஷ்மன் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த பொதுமக்கள் பயிற்சியாளர் லட்சுமணனையம் மாணவர்களையும் தாக்கியுள்ளனர். பின்னர் தகவலறிந்து எழும்பூர் காவல் அதிகாரிகள் வந்து விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வந்துள்ளனர். பின்னர் பயிற்சியாளர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் அரசு ஊழியரை தாக்குதல் போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனால் சென்னை எழும்பூர் அரசு பேருந்துநிலைய ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக பேருந்துகள் ஓடாமல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…