சென்னை அணி வெற்றி.. எம்.பி கனிமொழி வாழ்த்து..!

Default Image

29-வது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், 168 ரன்கள் இலக்குடன் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டரில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்