சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து..!
நிவர் புயல் காரணமாக சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், நிவர் புயல் காரணமாக நாளை காலை 10 மணிமுதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
நிலைமையை பொறுத்து நாளை மறுநாள் விடுமுறை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.