சமீபகாலமாக சென்னையில் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு, அந்த சண்டை வளர்ந்து பொது இடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சண்டை போட்டு வந்தனர். அண்மையில் கூட இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் அழைத்து கண்டித்து அனுப்பினார்.
அதற்குள் அடுத்ததாக பெரம்பூர், ரயில் நிலையத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. உடனே மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதியுள்ளனர். இதில் ஒரு ரயில் பயணி காயமடைந்துள்ளார்.
பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளார். உடனே தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் விரைந்து வந்து சண்டையில் ஈடுபட்ட ஒரு மாணவரை மட்டும் பிடித்த விசாரித்து வருகின்றனர். மற்ற மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…