போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி வீட்டில் 13 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் காவலர் குடியிருப்பில் உள்ள செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி வீட்டில் 13 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டில் செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி வீட்டில் 13 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் கொள்ளையர்களை போலீஸ்சார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…