சென்னையில் பயங்கரம்! பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கி சூடு!

சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் முகேஷ் எனும் மாணவர் பயின்று வருகிறார். இவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்தது. அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது
முகேஷ், வேங்கடமலத்தில் உள்ள ஒரு பகுதியில் சுடப்பட்டு இருந்துள்ளார். தகவலறிந்த அங்குள்ளவர்கள் அந்த மாணவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025