மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸ் நுழைந்துள்ளது. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு இந்திய அளவில் எதிர்ப்பு குறல் எழுந்து வந்த நிலையில் தற்போது இதற்கு எதிராக சென்னை பல்கலைகழக மாணவர்கள் காலை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திவரும் மாணவர்களை கைது செய்ய போலீஸ் தீவிரம் கட்டிவருகிறது. தற்போது காவல்துறை அதிரடியாக பல்கலைகழக வளாகத்திற்க்குள் நுளைந்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, அசாம் இளைஞர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றாகபோராடியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…