சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி, இவரும் சென்னை ஆவடியை சேர்ந்த ராதா என்கிற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலிப்பது இருவீட்டாருக்கும் பிடிக்கவில்லை. பின்னர் பெற்றோர் சம்மதத்தை மீறி, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பிறகு பாலாஜியின் தந்தை இருவரிடமும் பேசியுள்ளார். அதாவது, பாலாஜியின் சகோதரி திருமணம் முடிந்த பிறகு இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்துவைத்து ஏற்றுக்கொள்கிறோம் என கூறியுள்ளார். அதுவரையில் ராதாவை அவர் பெற்றோர் வீட்டில் இருக்கும் படி கூறியுள்ளார்.
மாமனாரின் பேச்சை ஏற்று ராதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு பாலாஜி ராதாவிடம் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ராதா பாலாஜியின் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர், ராதா தனது ரூமிற்க்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் இந்த தற்கொலை சம்பந்தமாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…