பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் இருந்து வெளியேற யாருக்கும் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் கொரோனா பரிசோதனையான பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பரிசோதனை செய்துகொண்டவர் தான் 14 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களையும் கொடுக்கவேண்டும்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…