சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் இதற்கான தேவையை தற்போது பூர்த்தி செய்ய, மக்களுக்கு விரைவில் தண்ணீர் கிடைக்க தற்போது சென்னை மெட்ரோ தற்போது புதிய எளிதான வழியை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
டயல் ஃபார் வாட்டர் 2.O ( Dial for water 2.O ) எனும் திட்டத்தின் மூலம், சென்னை மக்கள் தங்களுக்கு வேண்டிய தண்ணீரை அளவுக்கு ஏற்றார் போல போன் மூலமாகவோ, ஆன்லைனிலோ புக் செய்து கொள்ளலாம். பதிவு செய்த நாளில் இருந்து 48 மணி நேரத்தில் தண்ணீர் வந்து விடும். அந்த தண்ணீருக்கான பணத்தை ஆனலைனில் செலுத்தி கொள்ளும் வசதியும் உள்ளது. இது குறித்த மற்ற அறிவிப்புகள் சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்டர் பக்கத்தில் உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 ஆயிரம் முதல் 16 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் பதிவு செய்து கொள்ளலாம். அதே போல, தனி வீடு உள்ளவர்கள் 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் புக் செய்து கொள்ளலாம்.
இதில் 3000 லிட்டர் தண்ணீர் 400 ருபாய் எனவும், 6000 லிட்டர் தண்ணீர் 475 எனவும், 9000 லிட்டர் தண்ணீர் 700 ருபாய் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…