சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்திருந்தது.
அதன்படி, அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் மெட்ரோ சேவை இரவு 11 மணி வரை இயக்கப்பட்டது. அது மட்டுமின்றி, விடுமுறையை கொண்டாடி விட்டு வீடு திரும்புவோரின் வசதிக்காக நேற்றைய தினம் ரயில்கள் காலை 9 மணிக்கு பதிலாக 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டது.
அதே நேரத்தில், பண்டிகை தினத்தையொட்டி நாளையும் மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நவம்பர் 2 ஆம் தேதி காலை 5.30 மணி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…