சென்னை மெட்ரோ பயணிகள் அதிகரிக்க பல முயற்சிகளை செய்து வருகிறது.சமீபத்தில் ரூ.10 க்கு ஒரு கேப் சேவையை தொடங்கியது. மேலும் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியை தொடங்கியது.இதை தொடர்ந்து தற்போது பயணிகளை அதிகாரிக்க சென்னை மெட்ரோ மெட்ரோ புதிய முயற்சியை எடுக்க உள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் ஒவ்வொரு 2.5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க மெட்ரோ முடிவு செய்து உள்ளது.பொதுவாக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது .அதிலும் கூட்ட நேரமான காலை 8.30 முதல் 10.30 வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்தது.
சென்னை மெட்ரோ இன்று மட்டும் ஒவ்வொரு 2.5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க முடிவு செய்து உள்ளது.ஒருநாளைக்கு சராசரியாக 1 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…