சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் chennaimetrorail.org என்ற இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில் அவ்வப்போது வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் போலியான வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அவ்வாறு ஏற்படும் தனிநபர் இழப்புகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…