தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.அந்தவகையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று முதல் அடுத்த நான்கு நாடகளுக்கு தமிழகத்தில் கனமழை மழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகை,மயிலாடுதுறை ,விழுப்புரம், உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ,ஏனயை கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை,புதுச்சேரி,காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் கடந்த மூன்ற நாட்களாக நல்ல கனமழை பெய்து வருகிறது,இந்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 105 ஆண்டுகளுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் நேற்றுதான் அதிக அளவு மழை பெய்துள்ளது என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…