கோயம்பேடு மார்கெட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !
தமிழகத்தில் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1258 உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025