சென்னை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.! தனியார் செயலி ஆட்டோ ஓட்டுநர் மீது புகார்.!

Published by
மணிகண்டன்

சென்னை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹோட்டலுக்கு தனியார் செயலி ஆட்டோ மூலம் வந்தபோது ஆட்டோ ஓட்டுநர் தன்னை பாலியல் ரீதியில் சீண்டியதாக சென்னை கல்லூரி மாணவி டிவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னையில் கல்லூரி மாணவிக்கு தனியார் செயலி மூலம் ஆட்டோ ஓட்டும் ஓர் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிரவளையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதில், ‘ தான் ஒரு சென்னை பத்திரிகை கல்லூரியில் பயின்று வருகிறேன். சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஹோட்டலுக்கு வருவதற்கு தனியார் செயலி மூலம் ஆட்டோ புக் செய்தேன்.

நானும் எனது நண்பரும் இருந்தோம். அப்போது அந்த ஹோட்டலில் இறக்கிவிட்ட அந்த ஓட்டுநர், என்னை தவறான நோக்கத்துடன் உடல் பாகங்கள் மீது கைவைத்தார். ‘ என குற்றம் சாட்டி அந்த ஆட்டோ ஓட்டுநர் பெயர் செல்வம் என குறிப்பிட்டார். இந்த பதிவில் தமிழ்நாடு காவல்துறையையும் டேக் செய்துள்ளார்.

Recent Posts

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை… 

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

54 minutes ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

1 hour ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

2 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

3 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

3 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

14 hours ago