சென்னையை அடுத்த சிறுசேரியில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐடி ஊழியர் உமாமகேஸ்வரி கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாகஉத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பிலிருந்து மேல் முடிவு செய்யப்பட்டிருந்தது.,
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே கிழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஆகியவற்றில் முழுக்க விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அதனை மேற்கோள் காட்டி மீண்டும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…