கல்லூரிகளில் ஆசிரியகர்களின் கல்வித்தரத்தில் சமரசம் கூடாது எனவும், அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் இன்று கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கல்லூரியில் ஆசிரியர்களை நியமிப்பதில் சமரசம் கூடாது.
ஆசிரியர்களின் கல்வி தகுதி மிக முக்கியம் எனவும், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள உதவி பேரரசியர்களின் கல்வி தரத்தை ஆராய உத்தரவு வந்துள்ளது.
கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களின் கல்வி தரத்தை ஆராய்ந்து, கல்லூரி கல்வி இயக்குனர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…