தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைக்கு ஒட்டிய இடங்களில் வளர்ந்து நிற்கும் மரங்கள் கருவேலை மரங்கள். இந்த மரங்கள் நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சி நீர்வளத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
இதனை தடுக்க அரசும், தன்னார்வ அமைப்புகளும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் அவ்வப்போது ஈடுபடும். நீர் ஆதாரத்தை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் கூறிய உத்தரவில், ‘ தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும். நீர்நிலைகளில் வளர்ந்துள்ள இந்த மரங்களை அகற்ற வேண்டும். பகுதி பகுதியாக இந்த பணி நடைபெறாமல், ஒரேடியாக இந்த பணி முடிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக, மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…