ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு ஆவின் பால்விலையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.இந்த நிலையில் பால் விலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முனி கிருஷ்ணன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.அதில்,பால் விலை உயர்வு மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.இதனையடுத்து விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…