தடை நீக்கம்.! வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்தலாம்.! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Published by
மணிகண்டன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமதின்றதில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற இருந்தது . ஆனால் சங்கத்தேர்தல் நடைபெற கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தேர்தல் நடத்த தடை விதித்து அப்போது தீர்ப்பு வெளியாகியது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

ஏற்கனவே, நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

2 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

4 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

5 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

5 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

6 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

6 hours ago