சென்னை நீதிமன்றத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞரை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் நியமனமிக்கப் பட்டுள்ளார்.இவர் ஜூலை 1 ம் தேதி சங்கரநாராயணன் பதவியேற்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
April 7, 2025