இன்று தொடங்குகிறது சென்னை திருவிழா…!
சென்னை தீவு திடலில் சென்னை திருவிழா இன்று தொடக்கம்.
சென்னை தீவு திடலில் சென்னை திருவிழா இன்று தொடங்க உள்ளது. சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா இன்று நடைபெற உள்ளது. மே 15-ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.