சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி .!
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா.
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு கிண்டி கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.