சீன அதிபரை அழைத்துச் செல்ல பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளது.
சீன அதிபர் வருகையையொட்டி சென்னை ஜிஎஸ்டி சாலை, விமானநிலையம் முதல் கிண்டி சோழா நட்சத்திர ஓட்டல் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் சின்னமலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜின்பிங் சற்று நேரத்தில் சென்னை வருகிறார். சீன அதிபரை அழைத்துச் செல்ல குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளது.
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…