சென்னை தினம் – வாழ்த்து தெரிவித்த ஆளுநர்..!
இன்று மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, சென்னையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடையெபெறுகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மெட்ராஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து பதிவில், மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
#மெட்ராஸ்தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம். – ஆளுநர் ரவி#மெட்ராஸ்384 pic.twitter.com/pgu11nqOyu
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 22, 2023