சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று குறிப்பிட்ட போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் முதலாமாண்டு கல்வி கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் செலுத்தும்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று மேயர் பிரியா சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார்.
அதில், சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று, JEE, CLAT, NEET நுழைவு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றால் அவர்களின் கல்லூரி படிப்பின் முதலாமாண்டு கல்வி கட்டணத்தை முழுதாக சென்னை மாநகராட்சி செலுத்தும் என மேயர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…