தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை மார்க்கமாக இயங்கும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை அருகே திருவிளங்காடு பகுதியில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக, சென்னை – திருவனந்தபுரம், சென்னை – பெங்களூரு மார்க்கமாக செல்லும் இரு ரயில்களும் ஆங்காங்கே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் ரயில் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார். மின் கம்பியை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…