சென்னை மக்களே! வியாழக்கிழமை (22.08.2024) இந்த இடங்களில் மின்தடை!

chennai power cut today

சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (22.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் நீங்கள் இருக்கும் இடங்களும் இருக்கிறதா? என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

தென் சென்னை – அனகாபுத்தூர்

  • அன்னை தெர்சா தெரு, காமராஜர்புரம், விநாயகா நகர், பாத்திமா நகர், இ.பி.காலனி, தி.மலை ரோடு, பக்தவச்சலம் மெயின் ரோடு, அமரசன் நகர், ஜெயதீர்த்த ராவ் தெரு

வட சென்னை – மணாலி

  • சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பெரியசேக்காடு, ஐஸ்வர்யா நகர், பார்வதி நகர்

சேலையூர்

  • ஆண்டாள் நகர், பேக்கியலட்சுமி நகர், யஸ்வந்த் நகர், பத்மாவதி நகர், புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஜுல்வாயு வேகர், அம்பாள் நகர், ஜெய்வந்த புரம், திருமலை நகர்.

சிட்லபாக்கம்

  • வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி, சிட்லபாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர், திருமகள் நகர், சிலப்பதிகாரம் தெரு, மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, அன்னை இந்திரா நகர், கணபதி காலனி, அன்னை நகர், விஜயலட்சுமி நகர், தனலட்சுமி நகர் மற்றும் ஸ்ரீராம் நகர்.

சந்தங்காடு

  • விமலாபுரம், சீனிவாசன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பூங்காவனம் தெரு, காமராஜர் சாலை, பட சாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, பல்ஜிபாளையம், டிகேபி நகர், விபி நகர், ராமசாமி நகர், கார்கில் நகர்,ஜெயலலிதா நகர், வெற்றி விநாயகர் நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோயில் தெரு, பழைய எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பாரதியார் தெரு, கிராமா தெரு, எடபாளையம், ஒத்தவாடி தெரு, ஜெயபால் தெரு,  தேவி கருமாரியம்மன் நகர், கணபதி நகர், மூலச்சத்திரம் மெயின் ரோடு,

அம்பத்தூர்

  • வெள்ளாளர் தெரு, குளக்கரை தெரு, 1வது மற்றும் 2வது தெரு பிரிவு-III.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP