சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையமான AAI அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அலுவலகம் ஜூன் 7 வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் மே 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகமான AAI-இல் வேலைபார்த்து வந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அலுவகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக ஜூன் 7 வரையில் அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…