சென்னை ஆவடியில் விமானப்படை தளத்தில் வேலை பார்த்து வந்த விமானப்படை வீரர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணிச்சுமை, கடன் பிரச்சனை, குடும்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் என்பது தொடர்கதையாக நீண்டு இருக்கிறது. சாதாரண பொதுமக்கள் தான் இந்த சோக முடிவை எடுக்கிறார்கள் என்றால் நம்பிக்கை தரக்கூடிய காவலர்கள், முப்படை வீரர்கள் கூட இவ்வாறு தற்கொலை செய்வது வேதனைக்கு உரிய ஒன்றாகும்.
அப்படி தான் சென்னை ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் ஒருவர். இன்று தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை எதற்காக நடந்தது என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…