சென்னை:வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலி.
சென்னை,வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பள்ளி வளாகத்தில் வேன் நின்ற பின்னர் 2 ஆம் வகுப்பு மாணவர் திக்சித் நடந்து சென்றபோது ரிவர்சில் வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில்,தான் தவற விட்ட பொருள் ஒன்றை எடுக்க பள்ளி வேனில் மாணவர் திக்சித் ஏற முயன்றபோது வேன் ரிவர்சில் எடுக்கப்பட்டதால் மாணவர் தவறி விழுந்ததில் அவர்மீது வேன் ஏறியதில் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து,அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்,செல்லும் வழியிலேயே மாணவர் திக்சித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,மாணவரின் உயிரிழப்புக்கு காரணமான வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…