கட்ட விபத்தில் சிக்கியவர்கள், மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர்.
சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர் விபத்து நடந்த இடத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத்துறை இயக்குநர் மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை சென்னை மாநகராட்சி கோரியுள்ளது. முகலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த போது உள்ளே சிக்கியவர்களை மீட்க பயன்படுத்தபட்ட தொழில்நுட்ப வசதியோடு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…