கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில், மாற்று கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், அவர்கள் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவினர் கட்சியை கைப்பற்றவும், கொள்ளையடிக்கவும் அதிமுகவிற்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்றும், திமுக வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…