நெருங்கும் உள்ளாட்சி..! முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம்..!

Published by
kavitha
  • முதல்வர் பழனிச்சாமி டெல்லிக்கு  பயணம் மேற்கொள்கிறார்.
  • பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் மனுவாக அளிக்க உள்ளார்.

 

முதல்வர் பழச்னிசாமி டெல்லிக்கு டிசம்பர் 19  பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதல்வர் பழனிச்சாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார்.

அதன்பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவரிடமும் சில முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார்.ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அன்மையில் நடைபெற உள்ள நிலையில் முதல்வரின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்கள் முனுமுனுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago